Home விளையாட்டு இந்திய அணிக்கு புதிய கேப்டன் இவர் தான்…, பிசிசிஐ வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இந்திய அணிக்கு புதிய கேப்டன் இவர் தான்…, பிசிசிஐ வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
இந்திய அணிக்கு புதிய கேப்டன் இவர் தான்…, பிசிசிஐ வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
இந்திய அணிக்கு புதிய கேப்டன் இவர் தான்..., பிசிசிஐ வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

சர்வதேச அணியானது, சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரு நாள் உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவற விட்டது. இதையடுத்து, வரும் நவம்பர் 23 ஆம் தேதி முதல் டிசம்பர் 3 ஆம் தேதி வரை 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாட ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாட உள்ளது. அதாவது வரும் நவம்பர் 23 (விசாகப்பட்டினம்), நவம்பர் 26 (திருவனந்தபுரம்), நவம்பர் 28 (கவுகாத்தி), 1 டிசம்பர் (ராய்பூர்) மற்றும் டிசம்பர் 3 (பெங்களூரு) ஆகிய தேதிகளில் டி20 போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது. இந்த அணியை சூர்யகுமார் யாதவ் வழி நடத்த உள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (WK), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், சிவம் துபே, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், முகேஷ் குமார்

மேலும், ராய்ப்பூர் மற்றும் பெங்களூரில் நடைபெறும் கடைசி இரண்டு டி20 போட்டிகளுக்கான துணைக் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் இணைவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here