Home செய்திகள் INDW vs ENGW 2023: தோல்வி அடைந்தாலும் சாதனை படைத்த ஹர்மன்ப்ரீத் கவுர்.!!

INDW vs ENGW 2023: தோல்வி அடைந்தாலும் சாதனை படைத்த ஹர்மன்ப்ரீத் கவுர்.!!

0
INDW vs ENGW 2023: தோல்வி அடைந்தாலும் சாதனை படைத்த ஹர்மன்ப்ரீத் கவுர்.!!

இந்தியா வந்துள்ள ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் அணி 3 ஆட்டங்கள் கொண்ட T20 தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் மோதிய முதலாவது போட்டி நேற்று (டிசம்பர் 6) மும்பையில் நடைபெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் மூலம் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஓர் சாதனையை படைத்துள்ளார். அதாவது சர்வதேச T20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் கேப்டனாக இருந்தவர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். இதற்கு முன் 100 ஆட்டங்களில் கேப்டனாக இருந்த இவர், இப்போட்டியையும் சேர்த்து 101 ஆட்டங்களுக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் தோனி போன்று ஹர்மன்பிரீத் கவுர் சிறந்த கேப்டனாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

மாநில மொழிகளில் நடக்கவிருக்கும் சிவில் சர்வீஸ் தேர்வுகள்?? உயர்நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here