KGF 3 ல் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா?? நடிகர் யாஷுடன் இணைந்து வெளியான மாஸ் அப்டேட்!!

0
KGF 3 ல் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா?? நடிகர் யாஷுடன் இணைந்து வெளியான மாஸ் அப்டேட்!!
KGF 3 ல் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா?? நடிகர் யாஷுடன் இணைந்து வெளியான மாஸ் அப்டேட்!!

இந்திய அணி ஜனவரி 3, 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில், இலங்கை அணிக்கு எதிராக டி20 போட்டிகளை விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இளம் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழி நடத்த உள்ளார். இதற்காக இரு நாட்டு அணிகளும் தயாராகி வருகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதற்கிடையில், ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், போட்டோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளார். அதாவது, KGF 1, மற்றும் KGF 2 படங்களில் நடித்து பிரபலமான கன்னட நடிகர் யாஷை கட்டி அணைத்தபடி போட்டோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த போட்டோவிற்கு, கேப்சனாக KGF 3 என்று ஹர்திக் பாண்டியா பதிவிட்டுள்ளார்.

இந்திய அணியில் உங்க இடம் உறுதியாக இத மட்டும் செய்ங்க சஞ்சு…, ஹிண்ட் கொடுத்த சங்கக்கார!!

இவரது, இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், யாஷுடன் இணைந்து இந்திய கேப்டனாக வலம் வரும் ஹர்திக் பாண்டியா KGF3 யில் நடிக்க உள்ளாரா என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், யாஷ், ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியா இணைந்து இருக்கும் போட்டோவை இருவரது ரசிகர்களும் பகிர்ந்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here