மத்திய அரசின் SSC-CGL தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இலவச Study Materials.., செம்ம ஆஃபர்!!

0
மத்திய அரசின் SSC-CGL தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இலவச Study Materials.., செம்ம ஆஃபர்!!
மத்திய அரசின் SSC-CGL தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இலவச Study Materials.., செம்ம ஆஃபர்!!

நாடு முழுவதும் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைகளுக்கான (CGL) 7,500 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகளை SSC தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெற்று மத்திய அரசு வேலையில் பணிபுரிய வேண்டும் என பலரும் ஆர்வத்துடன் உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனால் பல இளைஞர்களும் லட்சக்கணக்கில் பணம் செலவழித்து பயிற்சி வகுப்பில் சேர முடியாததால் தன்னம்பிக்கையை இழந்து வருகின்றனர். இவர்களை ஊக்குவிக்கும் வகையில் புகழ்பெற்ற Examsdaily நிறுவனம் SSC-CGL Course pack- ஐ வெளியிட்டுள்ளது. இதில் போட்டித்தேர்வுக்கான டெஸ்ட் பேட்ஜ், புக் மெட்டிரியல்ஸ் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுகிறது.

இதற்கு மிக குறைந்த கட்டணமாக ரூ.6,000 மட்டுமே வசூல் செய்யப்படுகிறது. எனவே போட்டித்தேர்வுக்கு தயாராகுபவர்கள் காலம் தாழ்த்தாமல் உடனடியாக பயிற்சி வகுப்பில் சேர்ந்து போட்டி தேர்வில் வெற்றி பெறுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here