எதிர்நீச்சல் சீரியல் நடிகைக்கு இவளோ பெரிய மகனா?? வயசே தெரியாம இவளோ இளமையா இருக்கீங்களே!!

0

எதிர்நீச்சல் சீரியலில் இப்பொழுது அப்பத்தாவின் ஆட்டத்தோடு விறுவிறுப்பான கதையுடன் நகர்ந்து வருகிறது. குணசேகரன் கட்டி காப்பாற்றி வந்த அனைத்தும் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக கைமீறி போயிக்கொண்டுள்ளது. சக்தியும் குணசேகரனின் குணம் தெரிந்து மொத்தமாகவே விலகி விட்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் சொந்தமாக உழைத்து முன்னேற வேண்டும் என்று போராடி கொண்டுள்ளார். ஜனனி மீது சக்திக்கு ஆரம்பத்தில் இருந்த பிரியம் மீண்டும் அவருக்கு வர ஆரம்பித்து விட்டது. இந்த சீரியலில் நடிக்கும் அனைவருமே சூப்பரான ரோல் என்று தான் சொல்ல வேண்டும். அதாவது பெண்களுக்கு நடக்கும் கொடுமையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் தான் இந்த சுவாரஸ்யமே.

புது வருடத்தை புது ஐடியாவுடன் தொடங்கிய நயன்-விக்கி.., இதனால தான் லேடி சூப்பர்ஸ்டாரா ஜொலிக்கிறீங்க!!

ஆரம்பித்து கொஞ்ச நாளிலேயே டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி இடத்தை பெற்று விட்டது. இப்படி இருக்க இந்த சீரியலில் ரேணுகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரியதர்ஷினியின் மகன் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது. உங்களுக்கு இவளோ பெரிய மகனா?? என்று பலரும் ஆச்சரியமடைந்த வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here