Home செய்திகள் EPFO பயனர்களுக்கு ஜாக்பாட்., உங்களுக்கு துட்டு கொட்ட போகுது! இதை மட்டும் மறக்காம செய்யுங்க!!

EPFO பயனர்களுக்கு ஜாக்பாட்., உங்களுக்கு துட்டு கொட்ட போகுது! இதை மட்டும் மறக்காம செய்யுங்க!!

0
EPFO பயனர்களுக்கு ஜாக்பாட்., உங்களுக்கு துட்டு கொட்ட போகுது! இதை மட்டும் மறக்காம செய்யுங்க!!
EPFO பயனர்களுக்கு ஜாக்பாட்., உங்களுக்கு துட்டு கொட்ட போகுது! இதை மட்டும் மறக்காம செய்யுங்க!!

EPFO பயனாளர்கள், அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கான முக்கியமான வழிமுறைகள் கீழே தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.

பயனர்களுக்கு குட் நியூஸ் :

அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெறும் பணியாளர்களின் ஓய்வூதியம் குறித்த விவரங்களை EPFO என்ற ஆணையம் கவனித்து வருகிறது. இந்த வருங்கால வைப்பு நிதி ஆணையம், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அதிக ஓய்வூதிய பலன்கள் பெறுவதற்கு எந்தெந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம், அதற்கான தகுதிகள் என்ன என்பதை வெளியிட்டுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஓய்வூதியம் பெறும் ஊழியர்கள் பணியில் இருந்த போது தங்கள் சம்பளத்தில் ஊதிய உச்சவரம்பான ரூபாய் 5000 முதல் 6500 க்கு மேல், செலுத்தியவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். இந்த ஓய்வூதியதாரர்கள், முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், மேலே குறிப்பிட்ட தொகையை செலுத்தியதற்கான ஆவணங்களுடன் EPFO அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

இளைஞர்களுக்கு குட் நியூஸ்.., தமிழகத்தில் இந்த மாவட்ட பகுதிகளில் வேலை வாய்ப்பு முகாம்!!

உங்கள் விண்ணப்ப படிவத்தை, அதிகாரிகள் முறையாக பரிசோதனை செய்து, வருங்கால வைப்பு நிதி அறக்கட்டளையிலிருந்து, அதிக ஓய்வூதியம் வழங்க அனுமதி வழங்குவார்கள். இதனால் ஓய்வூதியதாரர்களுக்கு, இதுவரை வழங்கப்பட்டு தொகையை விட கூடுதல் பணம் கிடைக்கும். விரைவில் எவ்வளவு தொகை அதிகமாக வழங்கப்படும் என்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here