Home பொழுதுபோக்கு சீரியல் கலையும் காவியாவின் கர்ப்பம்.., எல்லாத்துக்கும் நீ தான்டி காரணம்.., கதறும் பார்த்திபன்!!

கலையும் காவியாவின் கர்ப்பம்.., எல்லாத்துக்கும் நீ தான்டி காரணம்.., கதறும் பார்த்திபன்!!

0
கலையும் காவியாவின்  கர்ப்பம்.., எல்லாத்துக்கும் நீ தான்டி காரணம்.., கதறும்  பார்த்திபன்!!
கலையும் காவியாவின் கர்ப்பம்.., எல்லாத்துக்கும் நீ தான்டி காரணம்.., கதறும் பார்த்திபன்!!

ஈரமான ரோஜாவே சீரியலில் இப்பொழுது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக பல சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. காவியாவும் பார்த்திபனும் இணைந்து வாழ்வார்கள் என்று நினைத்தால் இப்படி சண்டை போட்டு கொண்டுள்ளனர். இன்னொரு பக்கம் பிரியா ஜீவாவை கொஞ்சம் கூட மதிக்காமல், அவரை ஏற்றும் கொள்ளாமல் அலைக்கழித்து வருகிறார்.

சீரியல் இப்படி பிரச்சனைகளுடனே ஒளிபரப்பாகி வருகிறது. இப்படி இருக்க இப்பொழுது ஷாக்கிங் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, கர்ப்பமான காவியாவை வீடே தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறது. இது ரம்யாவிற்கும் அவரது அம்மா தேவிக்கும் சுத்தமாகவே பிடிக்காதாம்.

அதுமட்டுமின்றி பிரியாவின் மனதில் ஏதேதோ குழப்பங்களை விதைக்கிறார் தேவி இப்படி இருக்க இப்பொழுது காவியாவின் கர்ப்பத்தை கலைக்க தேவி பிளான் போடுவாராம். அதற்கும் காவியா மேல் தான் பழி விழுகுமாம். இதனால் பார்த்திபனின் கோவத்திற்கு ஆளாவாராம் காவியா. இனி வரும் எபிசோடுகள் இப்படி ட்விஸ்ட்டுகளுடன் தான் வெளியாகப்போகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here