இந்த வங்கி கிரெடிட் கார்டு பயனாளர்களா நீங்கள்? அப்போ இந்த சலுகையை பற்றி தெரிஞ்சுக்கோங்க!!!

0
இந்த வங்கி கிரெடிட் கார்டு பயனாளர்களா நீங்கள்? அப்போ இந்த சலுகையை பற்றி தெரிஞ்சுக்கோங்க!!!
இன்றைய காலகட்டத்தில் பல வங்கி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் கார்டு போன்றவற்றை வழங்கி வருகின்றனர். மேலும் இந்த கிரெடிட் கார்டு மூலம் பயனாளிகளுக்கு பல்வேறு சலுகைகளை வங்கிகள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இப்போது ஆறு வங்கிகள் கிரெடிட் கார்டுக்கு அளித்துள்ள ஆஃபர்ஸ் மற்றும் சலுகைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஷாப்பர்ஸ் ஸ்டாப் HDFC பேங்க் கிரெடிட் கார்டு:

HDFC பேங்க் கிரெடிட் கார்டுக்கு ஆண்டு கட்டணம் மற்றும் வருடாந்திர கட்டணங்கள் கிடையாது.

அமேசான் பே ICICI கிரெடிட் கார்டு:

இந்த கார்டின் மூலம் எக்ஸ்பயரி தேதி இல்லாத ரிவார்டுகளைப் பெறலாம். மேலும் நீங்க அமேசான் பிரைம் உறுப்பினராக இருந்தால் இந்தியாவில் பொருட்கள் வாங்கும் போது 5 சதவீத கேஷ் பேக் கிடைக்கும். அதே போன்று உறுப்பினர் இல்லாதவர்களுக்கு 3 சதவீத கேஷ் பேக் கிடைக்கும்.

ICICI பிளாட்டினம் சிப் கிரெடிட் கார்டு:

ஐசிஐசிஐ பிளாட்டினம் சிப் கிரெடிட் கார்டின் மூலம் ஒவ்வொரு ஆர்டருக்கு ரிவார்டு மற்றும் பல அம்சங்களை பெறலாம்.

ஆக்சிஸ் பேங்க் மைஜோன் கிரெடிட் கார்டு:

இந்த கார்டை வைத்து, ஒரு ஆர்டருக்கு ரூ. 500 செலவழித்தால் அதிகபட்சமாக ரூ.120 தள்ளுபடியை ஒரு மாதத்துக்கு 2 முறை பெறலாம்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here