விஜய் டிவியில் சீரியல்கள் போன்றே ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் பிரபலமான ஒன்று. அவ்வாறு நல்ல TRP ரேட்டிங்கில் வார இறுதி நாட்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி.
இதன் இரண்டு சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பான நிலையில் தற்போது மூன்றாவது சீசன் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் புதிதாக ஒரு நடுவர் என்ட்ரி கொடுத்துள்ளார்.
அதாவது இந்த வாரம் புதிய நடுவராக சன் டிவியின் மாஸ்டர் செப் நிகழ்ச்சியில் பங்கேற்ற கௌசிக் பங்கேற்றுள்ளார். இவரைப் பார்த்த போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த வைரல் ப்ரோமோ இதோ..
பயங்கரமான Task-ஆ இருக்கும் போல 😄 #CookWithComali Season 3 – Today @ 9:30 pm | Tomorrow @ 9 pm #CWC #VijayTelevision #VijayTV pic.twitter.com/8fBc3UbFvl
— Vijay Television (@vijaytelevision) July 9, 2022
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்