Home செய்திகள் தமிழகத்தில் பெண் போலீசாருக்கு துப்பாக்கி தேவையில்லை., பரபரப்பு அறிவிப்பை வெளியிட்ட கமிஷனர்!!!

தமிழகத்தில் பெண் போலீசாருக்கு துப்பாக்கி தேவையில்லை., பரபரப்பு அறிவிப்பை வெளியிட்ட கமிஷனர்!!!

0
தமிழகத்தில் பெண் போலீசாருக்கு துப்பாக்கி தேவையில்லை., பரபரப்பு அறிவிப்பை வெளியிட்ட கமிஷனர்!!!

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை மாநில காவல்துறை மேற்கொண்டு வருவதால், குற்ற செயல்கள் குறைந்த வண்ணம் உள்ளது. அதிலும் பெண்களுக்கான பாதுகாப்பு நகரமாக சென்னை இருப்பதாக கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வெளியூர் பெண் காவலர்கள் தங்குவதற்கு வசதியாக சென்னை சென்ட்ரல் அருகே பெண் காவலர் ஓய்வு இல்லத்தை கமிஷனர் திறந்து வைத்தார்.

அப்போது பேசிய அவர், “சென்னையில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பது பெருமை அளிக்கிறது. இந்த பெருமை தொடர்ந்து நீடிக்கும் படி காவல்துறையின் செயல்பாடுகள் இருப்பதால், பெண் போலீசாருக்கு, துப்பாக்கி தேவையில்லை. அதேபோல் தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின் படி, போலீசார்களின் பணியிட மாறுதல் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.” என கூறி உள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை.,  வெளியான அப்டேட்டால் ஷாக்கான ரசிகர்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here