T20 WC 2024:  சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா.. இந்தியாவின் நிலை என்ன??

0
T20 WC 2024:  சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா.. இந்தியாவின் நிலை என்ன??
T20 WC 2024:  சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா.. இந்தியாவின் நிலை என்ன??

T20 உலகக்கோப்பை தொடரின் 9 வது சீசன் கடந்த 2ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 24 வது லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி,  தற்போது நமீபியா அணியை எதிர்த்து விளையாடியது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி  9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியா சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இந்திய அணியை பொறுத்தவரை இன்று (ஜூன் 12) அமெரிக்கா அணிக்கு  எதிராக வெற்றி பெறும் பட்சத்தில் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக இல்லத்தரசிகளே.., காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்…, இவ்வளவு கூடிருச்சா??

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here