தமிழில் பிரபல நடிகையான அஞ்சலி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அஞ்சலி
தமிழில் வெளியான கற்றது தமிழ் படத்தில் நடித்ததன் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் தான் அஞ்சலி.
அடுத்தடுத்து அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் போன்ற ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தையும் பெற்றிருந்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் உருவானது. தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
இடையில் அவர் பல பிரச்சனைகளில் சிக்கி இருக்க இதனால் வாய்ப்புகளும் பறிபோனது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இப்பொழுது பல போட்டோஷூட்களை வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்