கோலிவுட் திரையில் ரசிகர் மனம் கவர்ந்த நடிகர்களில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் அஜித். தற்போது இவர் தனது 62 வது படமான விடாமுயற்சி படத்தில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். மேலும் இதன் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜானில் நடந்து வரும் நிலையில், ரசிகர்கள் அஜித்துடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இப்படி படப்பிடிப்பில் பிசியாக இருந்து வரும் அஜித்தின் மகள் அனுஷ்காவின் பிறந்தநாள் விழா துபாயில் கப்பலில் வைத்து கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது. அப்பொழுது ஹோட்டல் ஒன்றில் தனது ரசிகையுடன் அஜித் ஆடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகையுடன் அஜித் ஆடும் இந்த நடன வீடியோ ரசிகர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
Enewz Tamil WhatsApp Channel
ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியீடு: விராட் கோலி முன்னேற்றம்.. முழு விவரம் உள்ளே!!
View this post on Instagram