தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன் திரைக்கு வந்த ‘சாகுந்தலம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்த்த நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் படுதோல்வி அடைந்துள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதனை தொடர்ந்து நடிகை பிரியங்கா சோப்ரா நடிப்பில் சிட்டாடல் என்ற வெப் தொடர் ஒன்று உருவாகியுள்ளது. இந்த தொடரின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால் அந்த ட்ரைலரில் பிரியங்கா சோப்ரா ஆடைஇல்லாமல் இருக்கும் படுக்கை அறை காட்சி இடம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த வெப் தொடரின் இந்தி வெர்சனில் நடிகை சமந்தா நடிக்க இருக்கிறார்.
இதனால் இதன் ஹிந்தி வெர்ஷனில் சமந்தா நடிக்க உள்ள நிலையில் பிரியங்கா போல் இவரும் ஆடையில்லாமல் நடிப்பார் என எதிர்பாக்கப்படுகிறது. ஒருவேளை இவர் அப்படி நடிக்கும் பட்சத்தில் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்ப வாய்ப்புள்ளதாக நெட்டிசன்கள் கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.