![செம்பருத்தி ஷபானா-ஆர்யன் தனிப்பட்ட அவர்கள் குடும்பத்துடன் எடுத்த கிளிக்ஸ்.., இணையத்தில் வைரல்!! செம்பருத்தி ஷபானா-ஆர்யன் தனிப்பட்ட அவர்கள் குடும்பத்துடன் எடுத்த கிளிக்ஸ்.., இணையத்தில் வைரல்!!](https://enewz.in/wp-content/uploads/2023/06/studio_project-12-10-16382685043x2-1-768x512.jpeg)
சின்னத்திரையில் கொடிகட்டி பறந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் நம்ம ஷபானா. ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க வரவேற்பை பெற்றிருந்தார்.
முதல் சீரியலே அவருக்கு எக்கச்சக்க வரவேற்பை பெற்றிருந்தது. அதுமட்டுமின்றி சிறந்த கதாநாயகிக்கான விருதையும் தட்டி சென்றிருந்தார். சமீபத்தில் தான் விஜய் டிவி நடிகரான ஆர்யனை திருமணம் செய்து கொண்டார். ஆலியா சஞ்சீவ், ஸ்ரேயா-சித்து ஜோடி வரிசையில் இவர்களும் இணைந்து விட்டனர்.
ஷபானா, ஆர்யன் குடும்பத்தில் இந்த திருமணத்தை ஏற்கவே இல்லை. இப்படி இருக்க இப்பொழுது ஆர்யன்-ஷபானாவின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அவர்கள் நண்பர்களுடன் குடும்பமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் அது.