![தளுக்கு மொலுக்குனு உரிச்ச கோழி மாதிரி இருக்கே இந்த மேனி .., அதை மறைக்கமாக காட்டி கிறங்கடிக்கும் கிரண்!! தளுக்கு மொலுக்குனு உரிச்ச கோழி மாதிரி இருக்கே இந்த மேனி .., அதை மறைக்கமாக காட்டி கிறங்கடிக்கும் கிரண்!!](https://enewz.in/wp-content/uploads/2023/04/ff-image-16-1-696x464.jpg)
இந்திய திரையுலகிற்கு எக்கசக்க ஹிட் படங்களை கொடுத்து வந்தவர் தான் நடிகை கிரண். இவர் ‘வின்னர்’ படத்தில் நடிகர் பிரசாந்துடன் இணைந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் இதை தொடர்ந்து பிரபல நட்சத்திரங்கள் பலருக்கு ஜோடியாக நடித்து தனி புகழுடன் ஜொலித்து வந்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதன் பிறகு ஒரு கட்டத்திற்கு பின் படங்களில் தனக்கு கிடைக்கும் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார். இதுபோக சோசியல் மீடியாவில் தனது பால்கோவா மேனியை எக்குத்தப்பாய் காட்டி இளசுகளை உசுப்பேத்த தொடங்கினார். அந்த வகையில் இவருடைய கவர்ச்சி தரிசனத்தை தினமும் கண்டு ரசிப்பதற்காக மில்லியன் கணக்கான ரசிகர்கள் இவரை பாலோவ் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய நியூ பிக்குகளை ஷேர் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். அதில் மாடர்ன் உடை அணிந்து வாலிபர்களை கிறங்கடிக்கும் வகையில் தாராளமாக கிளாமர் காட்டியுள்ளார். இவரின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எக்கசக்க லைக்குகளை குவித்து வருகின்றனர்.