Home பொழுதுபோக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கீர்த்தி சுரேஷ் – வைரலாகும் புகைப்படம்!!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கீர்த்தி சுரேஷ் – வைரலாகும் புகைப்படம்!!

0
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கீர்த்தி சுரேஷ் – வைரலாகும் புகைப்படம்!!
இடுப்புல இருந்து முதுகு வர எல்லாம் தெரியுது - முந்தானையை நழுவவிட்டு போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!!

நாட்டில் தற்போது கொரோன தடுப்பூசி வழங்கும் பணிகள் வேகப்படுத்தப்பட்டு வரும் நிலையில் அனைத்து சினிமா பிரபலங்களும் தடுப்பூசியை செலுத்தி வருகின்றனர். தற்போது கீர்த்தி சுரேஷ் தடுப்பூசியை செலுத்தியுள்ளார்.

கொரோனா தடுப்பூசி:

தமிழகத்தில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தற்போது தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றினை குறைக்க வேண்டும் என்றால் அனைவரும் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இதனால் அனைவரும் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது அந்த வகையில் சமீப காலமாக சினிமா பிரபலங்கள் பலர் கொரோனா தடுப்பூசியை செலுத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் புகைப்படமும் இணையத்தில் செம வைரலாக இருந்து வருகிறது.

தற்போது அந்த வகையில் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வரும் கீர்த்தி சுரேஷ் தடுப்பூசியை செலுத்தியுள்ளார். அதன்படி அவர் இன்று மருத்துவமனையில் தனது முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்தியுள்ளார். தற்போது அதற்கான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here