‘ரத்னம்’  படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு.. படக்குழுவினர் அதிகாரபூர்வ அறிவிப்பு!!

0
தென்னிந்திய திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் புரட்சி தளபதி விஷால். தற்போது அவர்  ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள  ‘ரத்னம்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். அதுபோக இப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர், கௌதம் மேனன், சமுத்திரக்கனி  உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ‘ரத்னம்’ படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விஷால் நடிக்கும் ரத்னம் வருகிற ஏப்ரல் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியிட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விரைவில் இப்படத்தின் டீஸர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக ஆசிரியர்களே…, TET தேர்வில் தேர்ச்சி பெற இந்த ONLINE COURSE-ஐ யூஸ் பண்ணிக்கோங்க!!

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here