தமிழ் சினிமாவில் பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், நடிகர் என பல பன்முக திறமைகளை கொண்டு விளங்குபவர் தான் நடிகர் சிம்பு. கடந்த சில ஆண்டுகளாக வெற்றி படங்கள் கொடுக்க முடியாமல் திணறி வந்த இவர், மாநாடு படத்தில் கம்பாக் கொடுத்தார். இப்படம் 100 கோடி வசூலை பெற்ற நிலையில், அதற்கடுத்து வெந்து தணிந்தது காடு என்ற பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்து மீண்டும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டினார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
தற்போது இவர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் STR 48 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் நடிகர் சிம்புவின் 49வது திரைப்படம் குறித்து முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது நடிகர் சிம்புவின் ஐம்பதாவது திரைப்படத்தை பிரபல முன்னணி இயக்குனர்களான வெற்றிமாறன் அல்லது கௌதம் மேனன் இருவர்களில் ஒருவர் இயக்கலாம் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
TNPSC “குரூப் 1” தேர்வுக்கான சிறந்த ஆன்லைன் படிப்பு…, முழு விவரம் உள்ளே!!