ஆதி -நிக்கி கல்ராணி எடுத்துக்கொண்ட ரொமான்ட்டிக் பிக்.., இணையத்தில் வைரல்!!

0
ஆதி -நிக்கி கல்ராணி எடுத்துக்கொண்ட ரொமான்ட்டிக் பிக்.., இணையத்தில் வைரல்!!
ஆதி -நிக்கி கல்ராணி எடுத்துக்கொண்ட ரொமான்ட்டிக் பிக்.., இணையத்தில் வைரல்!!

நடிகர் ஆதி தனது 40வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருடைய மனைவி நிக்கி கல்ராணி வாழ்த்து தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஆதி – நிக்கி கல்ராணி:

தமிழ் திரையுலையில் காதல் திருமண ஜோடியாக வலம் வருபவர்கள் தான் நடிகர் ஆதி – நிக்கி கல்ராணி. தற்போது இருவரும் அவரவர் படங்களில் பிசியாக இருந்து வருகின்றன. அந்த வகையில் நடிகர் ஆதி “பார்ட்னர்” என்ற திரைப்படத்திலும், நடிகை நிக்கி கல்ராணி “நிறங்கள் மூன்று” என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான “மரகத நாணயம்” படத்தில் இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு இரண்டு வருடம் யாருக்கும் தெரியாமல் காதலித்து வந்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன் பின்னர் சமீபத்தில் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் நடிகர் ஆதி தனது 40வது பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாடி வருகிறார். அவரின் பிறந்தநாளுக்கு சினிமா பிரபலங்களும் மற்றும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். இந்த பர்த்டே நடிகர் ஆதிக்கு திருமணம் ஆகி வரும் முதல் பர்த்டே என்பதால் நடிகை நிக்கி கல்ராணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.

பாக்கியாவை வசமாக மாட்டி விட்ட ராதிகா.., இனி தான் ஆட்டமே ஆரம்பிக்க போகுது.., சூடு பிடிக்கும் பாக்கியலட்சுமி!!

அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஒரு வீடியோவாக கன்வெர்ட் செய்து வெளியிட்டுள்ளார். மேலும் அதற்கு கேப்ஷனாக, ஹாப்பி பர்த்டே தங்கம், எனக்கு அதிகம் பிடித்த மனிதர், சிறந்த நண்பன், காதலன் மற்றும் எந்த நேரத்திலும் தூங்கும் என்னுடைய சாம்பியனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here