ஆக்ஷன் கிங் அர்ஜுனின் 2வது மகளைப் பார்த்துள்ளீர்களா.,, யம்மா, அதிதி இனி உங்க பாச்சா பலிக்காது கிளம்புங்க!!

0
ஆக்ஷன் கிங் அர்ஜுனின் 2வது மகளைப் பார்த்துள்ளீர்களா.,, யம்மா, அதிதி இனி உங்க பாச்சா பலிக்காது கிளம்புங்க!!
ஆக்ஷன் கிங் அர்ஜுனின் 2வது மகளைப் பார்த்துள்ளீர்களா.,, யம்மா, அதிதி இனி உங்க பாச்சா பலிக்காது கிளம்புங்க!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஆக்ஷன் கிங் அர்ஜுனின் 2வது மகள் அஞ்சனா அர்ஜுன் அவர்களின் போட்டோ , சமூக வலைதளங்களில் வெளியாகி பயங்கரமாக ட்ரெண்டாகி வருகிறது.

வைரல் போட்டோ :

கோலிவுட்டின் ஆக்சன் கிங் நடிகராக வலம் வருபவர் நடிகர் அர்ஜுன். 90ஸ் காலகட்டத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த மனைவி ஒரு மாணிக்கம், ஜெய்ஹிந்த், ஜென்டில்மேன், ஏழுமலை உள்ளிட்ட அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. நடிப்பு போக ஒரு சில படங்களையும் இவர் இயக்கியுள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட அனைத்து மொழி படங்களிலும் டாப் நடிகராக திகழ்ந்து வந்தார். இவருக்கு கடந்த 1988 ஆம் ஆண்டு நிவேதிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

தற்போது இவர்களுக்கு, ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஐஸ்வர்யா என்ற மகள், நடிகர் விஷாலுடன் இணைந்து பட்டத்து யானை என்ற படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து தற்போதும் நடித்து வருகிறார். இவரது இரண்டாவது மகள் அஞ்சனா, கைவினைப் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வரும் நிலையம் நடத்தி வருகிறார்.

கோபியை எடுபிடியாக்கிய ராதிகா.,பாக்கியாவை பக்காவா தயார் செய்யும் எழில் – சூடுபிடிக்கும் சீரியல்!!

தற்போது இவரது, 2வது மகள் அஞ்சனாவின் ரீசன்ட் போட்டோ இணையத்தில் வெளியாகியுள்ளது. பார்ப்பதற்கு ஹீரோயின் போல மிக அழகாக இருக்கும், இவரின் போட்டோக்களைப் பார்த்த நெட்டிசன்கள், இவங்க மட்டும் இப்போ களத்துல இறங்கினா, அதிதி பாடு அவ்வளவுதான் என கமெண்ட் செய்து வருகின்றனர். இவரின் சமீபத்திய புகைப்படம் இதோ.,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here