![சம்பளத்தை தடாலடியாக இரட்டிப்பாக்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா.. ஒரு படத்துக்கே இத்தனை கோடியா?? சம்பளத்தை தடாலடியாக இரட்டிப்பாக்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா.. ஒரு படத்துக்கே இத்தனை கோடியா??](https://enewz.in/wp-content/uploads/2024/06/rashmika-ff-1068x603-1-768x434.jpg)
தென்னிந்திய நடிகைகளில், டாப் ஹீரோயினாக திகழ்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா தி ரைஸ் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் ராஷ்மிகா.
![](https://enewz.in/wp-content/uploads/2024/06/rashmika-22-1068x794-1-1024x761.jpg)
அப்படத்திற்கு ராஷ்மிகா 15 கோடி சம்பளமாக கேட்டுள்ளாராம். ஏற்கனவே தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் முதலிடத்தில் ராஷ்மிகா தான் உள்ளார். இந்நிலையில் இவர் மேலும் சம்பளத்தை உயர்த்தியது திரை உலகத்திற்கே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.