தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தலைவர்கள் தினம், பண்டிகை உள்ளிட்ட தினங்களில் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை முடிந்து நாளை (ஜன.29) பள்ளிகளுக்கு செல்ல மாணவர்கள் தயாராகி வருகின்றனர். இந்த சூழலில் ஹரியானா மாநிலத்தில் 2024 பிப்ரவரி மாதத்தில் அரசு பள்ளி விடுமுறைக்கான பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதன் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதன்படி,
- 04/02/2024- ஞாயிற்றுக்கிழமை
- 10/02/2024- 2வது சனிக்கிழமை
- 11/02/2024- ஞாயிற்றுக்கிழமை
- 14/02/2024- பசந்த் பஞ்சமி / ராம் ஜெயந்தி (புதன்கிழமை)
- 18/02/2024- ஞாயிற்றுக்கிழமை
- 24/02/2024- குரு ரவிதாஸ் ஜெயந்தி (சனிக்கிழமை)
- 25/02/2024- ஞாயிற்றுக்கிழமை
WI vs AUS Test:: ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் துவம்சம் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி., சாதனை வெற்றி!!!