தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியமானது (TRB) பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், ஆசிரியர் தகுதித் தேர்வான TET தேர்வுக்கான அறிவிப்பை TRB ஆனது வரும் ஏப்ரல் மாதம் வெளியிட்டு ஜூலை மாதம் தேர்வை நடத்த உள்ளதாக சமீபத்தில் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, தற்போதிருந்தே இந்த TET தேர்வுக்கு தயாராகி தேர்வர்களுக்காகவே பிரபல Examsdaily நிறுவனம் பயிற்சி வகுப்புகளை சிறந்த முறையில் வழங்கி வருகிறது. மேலும், BOOK MATERIALS, TEST PACK அடங்கிய COURSE PACK-ஐ யும் TET PAPER 1 மற்றும் PAPER 2 தேர்வுக்கு ஏற்ப தனித்தனியாக ரூ. 7,500 மதிப்பில் வழங்கி வருகிறது. இந்த COURSE PACK-ஐ பெற விரும்பும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.
Call us at 8101234234
[ninja_form id=2]