TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான நியூ அப்டேட்? யூஸ் பண்ணிக்கங்க!!!

0
TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான நியூ அப்டேட்? யூஸ் பண்ணிக்கங்க!!!
TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான நியூ அப்டேட்? யூஸ் பண்ணிக்கங்க!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) “குரூப் 4” பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை அடுத்த நவம்பர் மாதம் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள எழுத்துத்தேர்வில் வெற்றி பெற, இப்போதே தரமான பயிற்சி முறைகள் கட்டாயமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் தலைசிறந்த “EXAMSDAILY” பயிற்சி நிறுவனம், “ஆன்லைன் லைவ் கோர்ஸ்”-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

இந்த Examsdaily பயிற்சி வகுப்பின் சிறப்பம்சங்கள்,

  • போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் அனைத்தும் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களால் நடத்தப்படும்.
  • உயர்தரமான வீடியோ மற்றும் ஆடியோ கொண்ட இந்த ஆன்லைன் வகுப்பின், வீடியோ பதிவை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • தேர்வர்கள் விருப்பத்திற்கேற்ப தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பயிற்சிகள் வழங்கப்படும்.
  • முந்தைய ஆண்டுகளுக்குரிய வினா விடை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்த வழிகாட்டுதல் வழங்கப்படும்.
  • இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடைய ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here