தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைய தொடங்கி உள்ளது. வரத்து குறைவதால், காய்கறிகளின் விலையும் ஏற்ற தாழ்வுடனே இருந்து வருகிறது. இந்த வகையில், சென்னை கோயம்பேட்டில் மக்கள் அதிகம் விரும்பி வாங்கும் காய்கறிகளுக்கான இன்றைய (அக்டோபர் 7) ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.
Enewz Tamil WhatsApp Channel
காய்கறிகளின் விலை நிலவரம் | |
காய்கறிகள் | 1kg விலையில் |
தக்காளி | 13 |
சின்ன வெங்காயம் | 81 |
இஞ்சி | 280 |
பீன்ஸ் | 90 |
பீட்ரூட் | 30 |
கேரட் | 30 |
உருளைக்கிழங்கு | 30 |
அவரைக்காய் | 60 |
கருணை கிழங்கு | 30 |
கத்தரிக்காய் | 35 |