![TNPSC Group II Exam 2023 || Recruitment, Syllabus & Pattern || Online Live Course || Easy to Learn Quickly!!! TNPSC Group II Exam 2023 || Recruitment, Syllabus & Pattern || Online Live Course || Easy to Learn Quickly!!!](https://enewz.in/wp-content/uploads/2023/08/FEA-68-696x522.jpg)
TNPSC Group II Exam 2023 || Recruitment, Syllabus & Pattern || Online Live Course || Easy to Learn Quickly!!!
தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை போட்டிதேர்வு மூலம் TNPSC தேர்வாணையம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் உதவி வணிக வரி அலுவலர். கூட்டுறவு துணை பதிவாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான “குரூப் 2” போட்டிதேர்வு விரைவில் அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், TNPSC குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழ்நாடு அரசு துறைகளில் பணியாற்ற தயாராக இருப்பவர்களுக்கு, ஆன்லைன் லைவ் கோர்ஸ்-ஐ பிரபல “EXAMSDAILY” நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த கோர்ஸ்-ன் சிறப்பம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்வு விவரங்கள்:
Exam Name | TNPSC GROUP II | |
Vacancies | To be Released | |
Category | Govt Jobs | |
Exam Type | State Level | |
Exam Dates | To be Released | |
Eligibility | Graduation | |
Age Limit | Minimum – 18 Years | |
Maximum – 32 Years | ||
Selection Process | Prelims | |
Mains | ||
Interview | ||
Salary | Rs.37,200/- to 1,17,600/- |
தேர்வு முறை:
Subject | No. Of Questions | Max. Marks | Duration |
Prelims Exam | |||
General Tamil (S.S.L.C. Standard) or General English (S.S.L.C. Standard) | 100 | 300 | 3 Hours |
General Studies (Degree Standard) | 75 | ||
Aptitude and Mental Ability Test (S.S.L.C. Standard) | 25 | ||
Mains Paper I | |||
Tamil to English Translation | 50 | 100 | 1 Hour 30 Minutes |
English to Tamil Translation | 50 | ||
Mains Paper II | |||
Precise Writing | 3 | 300 | 3 Hours |
Comprehension | 3 | ||
Hints Development | 3 | ||
Essay Writing on ‘Thirukkural’ | 3 | ||
Letter writing (Official) | 3 |
சிறப்பம்சங்கள்:
- சிறந்த ஆசியர்களை கொண்டு பயிற்சிகள் நடத்தப்படும்.
- மற்ற நிறுவனத்தை ஒப்பிடும் போது மிக குறைவான விலையில் வழங்கப்படுவதுடன், மாணவர்களுக்கு எளிதில் புரியும் படியும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
- பல சிறப்பம்சங்களை கொண்ட EXAMSDAILY நிறுவனத்தில் TNPSC GROUP II தேர்விற்கான பயிற்சி பெற விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்ட Link-ஐ கிளிக் செய்து அப்ளை செய்யவும்.
- TNPSC GROUP II Online Live Course வகுப்புகள் 1 மணி 30 நிமிடங்கள் வரை நடைபெறும்.
- ஒரு முறை நடத்தப்படும் இந்த ஆன்லைன் வகுப்புக்கான வீடியோவை பதிவு செய்து வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
- TNPSC GROUP II தேர்வுக்கு முன்னதாகவே அதற்குரிய பாடத்திட்டங்கள் அனைத்தும் நடத்தி முடிக்கப்படும்.
- இந்த வகுப்பு தேர்வர்களுக்கு புரியும் வகையில் தமிழ் & ஆங்கிலம் என இரண்டு மொழியிலும் எடுக்கப்படும்.
- TNPSC GROUP II ஆன்லைன் வகுப்பு நடைபெறும் போது வீடியோ மற்றும் ஆடியோ உயர்தரமாக இருக்கும்.
- TNPSC GROUP II தேர்வுக்கு தேவையான Free Online study material 1000 க்கும் மேற்பட்ட கேள்விகள் அடங்கிய தொகுப்புடன் வழங்கப்படும்.
- ஆன்லைன் வகுப்பு நடைபெறும் போது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அதை உடனடியாக ஆசிரியர்களிடம் interact செய்யும் வகையில் வீடியோ அமைக்கப்பட்டுள்ளது.
- தினசரி நடப்பு நிகழ்வுகளை உடனுக்கு உடன் “EXAMSDAILY” போர்டலில் பதிவேற்றம் செய்யப்படும்.
- TNPSC GROUP II தேர்வுக்கு தேவையான உயர்தர Question Bank அடங்கிய தொகுப்பும் வழங்கப்படுகிறது.
What Will I Get:
- TNPSC GROUP II Online Live Course-இல் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலுமே கற்று தரப்படும்.
- TNPSC GROUP II குறித்த முழு விபரங்களும், Aptitude, Reasoning, General awareness, English உள்ளிட்டவைகளும் தேர்வர்களுக்கு எளிதில் புரியும்படி கைதேர்ந்த ஆசியர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படும்.
- காலை 10 மணியிலிருந்து Batch ஆரம்பிக்கும் நிலையில், உங்கள் விருப்படி தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.
Call us at 8101234234
[ninja_form id=2]