Wednesday, June 26, 2024

டெக்சாமெதாசோன் மருந்தை பயன்படுத்தலாம் – மத்திய அரசு அனுமதி..!!

Must Read

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெக்சாமெதாசோன் மருந்தை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது.

டெக்சாமெதாசோன் மருந்து:

இங்கிலாந்து ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்த “டெக்சாமெதாசோன்” என்ற மருந்தை கொரோனாவிற்கு எதிராக பயன்படுத்தலாம் என்று கூறி வந்தது. இந்த மருந்து மிகவும் பாதித்தவர்களை குணப்படுத்தும் என்றும் பாதித்தவர்களுக்கு 33 சதவீதம் குணம் அடித்து உள்ளனர் என்று ஆய்வுகள் கூறிகின்றனர்.

corona positive
corona positive

இந்த மருந்து 60 ஆண்டுகள் பயன்பாட்டில் உள்ளது. வீக்கம், கட்டிகளை குணப்படுத்துவதற்காக பயன்பாட்டில் உள்ளது. இந்த மருந்தை மிகுந்த பாதிப்பில் உள்ளவர்கள் கூட பயன்படுத்தலாம். இந்த மருந்தை அனைத்து நாடுகளுக்கு கொடுக்க நிறுவனம் முன்வந்து உள்ளது.

அனுமதி:

இந்த மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. மிதமான மற்றும் தீவிரமாக அறிகுறி உள்ளவர்களுக்கு இந்த மருந்தை வழங்க மத்திய அரசு அனுமதிவழங்கியுள்ளது.

dexamethasone
dexamethasone

கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் தேவையுடன் சிகிச்சை பெறுவோர் அல்லது அதைவிட பாதிக்கப்பட்டோருக்கு டெக்சாமேதாசோன் மருந்து வழங்கலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு விஜய் வாழ்த்து.. அவரின் X தள பதிவு வைரல்!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக ஜொலித்து வருபவர் தான் தளபதி விஜய். இவர் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்கிற...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -