கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் நடிகர் சிம்பு உடற்பயிற்சி செய்யும் வீடியோவை நடிகர் மகத் வெளியிட்டிருக்கிறார்.
நடிகர் சிம்பு..!
![](https://enewz.in/wp-content/uploads/2020/04/simbu-1.jpg)
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் படப்பிடிப்பு நடக்காமல் இருந்து வருகிறது. ஊரடங்கு உத்தரவால் நடிகர் நடிகைகள் வீட்டிற்குள்ளே உடற்பயிற்சி செய்வது சமையல் செய்வது என வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் சிம்பு வீட்டிற்குள்ளேயே உடற்பயிற்சி செய்யும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த விடியோவை நடிகர் மகத் வெளியிட்டுள்ளார்.
To Subscribe Youtube Channel ![]() | Click Here |
To Join WhatsApp Group ![]() | Click Here |
To Join Telegram Channel![]() | Click Here |