ஹீரோயினாக களமிறங்கும் அரபிக்குத்து பாடகி ஜோனிடா காந்தி – ஹீரோ யாருன்னு நீங்களே பாருங்க!!

0
பிரபல பாடகி ஜோனிடா காந்தி திருமணம் செய்ய உள்ள பிரபலம் இவரா? அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
பிரபல பாடகி ஜோனிடா காந்தி திருமணம் செய்ய உள்ள பிரபலம் இவரா? அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள, பீஸ்ட் படத்தில் வரும் அரபி குத்து பாடலை பாடிய பாடகி ஜோனிடா காந்தி, பிரபல இயக்குனரின் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

கதாநாயகியான பாடகி:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில்  உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படம் வருகிற ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது. அண்மையில் இந்தப் படத்தின், ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான அரபி குத்து பாடல் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் டிரெண்ட் ஆனது. சிவகார்த்திகேயன் எழுதிய இந்தப் பாடலை, பிரபல பின்னணிப் பாடகி ஜோனிடா காந்தி மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் இணைந்து பாடி இருந்தனர்.

இந்த நிலையில், பாடகி ஜோனிடா காந்தி இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தயாரிப்பில் உருவாகி வரும்  ‘walking talking strawberry ice cream‘ என்ற படத்தில் நாயகியாக அறிமுகமாகி உள்ளார். இவருக்கு ஜோடியாக, சூரரைப்போற்று படத்தில்,   நடித்த கிருஷ்ணகுமார் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த அறிவிப்பைக் கேட்டு, ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here