தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான இறுதி தேர்வு அட்டவணையை மாநில பள்ளிக்கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது.
கல்வித்துறை அறிவிப்பு :
தமிழகத்தில் கொரோனா 3ம் அலைக்கு பின் பள்ளிகள் கடந்த பிப்ரவரி 1ம் தேதி திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்குக்கான பொது தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என அறிவித்த பள்ளிக்கல்வித்துறை, அதற்கான அட்டவணையை அண்மையில் வெளியிட்டது. இதனையடுத்து, மாணவர்கள் தேர்வுக்காக தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது 6 முதல் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் இறுதி தேர்வுக்கான அட்டவணையையும், வினாத்தாள் வடிவமைப்பு குறித்த தகவலையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதன் படி, 6ம் தேதி தமிழ், 9ம் தேதி ஆங்கிலம், 11ம் தேதி கணிதம், 12ம் தேதி அறிவியல் மற்றும் 13ம் தேதி சமூக அறிவியல் தேர்வுகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்