தமிழகத்தில் சொத்து வரி, வீட்டு வரிக்கு விதிக்கப்படும் 1% அபராதம் ரத்து? மாஸ் அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்!!!

0

தமிழகத்தில் உள்ளாட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களால் ஆண்டுதோறும் சொத்து வரி, வீட்டு வரி உள்ளிட்டவை வசூலிக்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் சம்பந்தப்பட்டவர்கள் வரியை செலுத்தாவிட்டால், 1% அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்பிறகும் உரிமையாளர்கள் அலட்சியமாக இருந்தால், அவர்களின் சொத்துக்கள் ஜப்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் அரசின் இந்த நடவடிக்கைக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது “வீட்டு வரி, சொத்து வரி உள்ளிட்டவை உயர்த்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பலரும் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே காலதாமதமாக வரியை செலுத்தினாலும் கூட, அவர்களுக்கு 1% அபராதம் விதிக்கப்படுவதை ரத்து செய்ய வேண்டும்.” என தமிழ்நாடு அரசிடம் வலியுறுத்தி உள்ளார்.

கடனை வாங்கிட்டு EMI கட்ட முடியாமல் தவிக்கிறீங்களா? உங்களுக்காக RBI கொடுத்த சூப்பர் குட் நியூஸ் இதோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here