மழையே மழையே தூவும் மழையே.. தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்? வானிலை மையம் எச்சரிக்கை!!

0

கடந்த மூன்று வார காலமாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதை நாம் அறிவோம். ஆனாலும் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்து குளிர்வித்து வருகிறது . அந்த வகையில் இன்று முதல்ல அடுத்து 7 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவ வாய்ப்புள்ளதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here