மாளவிகா மோகனனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்.. அவரே வெளியிட்ட பதிவு வைரல்!!

0
தென்னிந்திய திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் மாளவிகா மோகனன். மலையாள திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்த இவர் தற்போது தமிழ், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது இவர் தொடர்பாக ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, நேற்று (ஜனவரி 3) மாளவிகா ஓர் தனியார் விமானத்தில் பயணித்து இருக்கிறார். அப்பொழுது அதில் பணியாற்றும் ஊழியர்கள் அவரிடம் முரட்டுத்தனமாக பேசியதாகவும், அவர்களின் சர்வீஸ் மோசமாக இருந்ததாகவும் கூறி தனது x தளத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது இவரின் பதிவு இணையத்தில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here