Home செய்திகள் சட்டென்று மாறுது வானிலை… தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.. வெளியான முக்கிய தகவல்!!

சட்டென்று மாறுது வானிலை… தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.. வெளியான முக்கிய தகவல்!!

0
சட்டென்று மாறுது வானிலை… தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.. வெளியான முக்கிய தகவல்!!

சமீபகாலமாகவே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்து குளிர்வித்து வருவதை நாம் அறிவோம். அந்த வகையில் இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கேரளா மற்றும் கர்நாடகாவில் பருவ மழை முன்கூட்டியே தொடங்கிய நிலையில், இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய மாநில ஆய்வு மையம் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

TNPSC Group 4 Exam 2024 Maths Revision Part 2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here