Home சீரியல் வெளிவந்த டிஎன்ஏ டெஸ்ட்.., வசமாக சிக்கிய வெண்பா போட்ட பிளான்.., விபத்தில் இறக்கும் பாரதி கண்ணம்மா!!

வெளிவந்த டிஎன்ஏ டெஸ்ட்.., வசமாக சிக்கிய வெண்பா போட்ட பிளான்.., விபத்தில் இறக்கும் பாரதி கண்ணம்மா!!

0
வெளிவந்த  டிஎன்ஏ டெஸ்ட்.., வசமாக  சிக்கிய வெண்பா போட்ட  பிளான்.., விபத்தில் இறக்கும் பாரதி கண்ணம்மா!!
வெளிவந்த டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்.., வசமாக சிக்கிய வெண்பா போட்ட பிளான்.., விபத்தில் இறக்கும் பாரதி கண்ணம்மா!!

சீரியலில் தற்போது பாரதி என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் முழித்து கொண்டுள்ளார். டிஎன்ஏ டெஸ்ட் எப்பொழுது வரும் என்றும் ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். ஏனெனில் 2020 இல் ஆரம்பித்த இந்த டிஎன்ஏ டெஸ்ட் பிரச்சனை தற்போது வரை தொடர்ந்து கொண்டே தான் உள்ளது. இதுக்கு ஒரு எண்டு கார்டே கிடையாதா?? இந்த சீரியல் எப்போ தான் முடியும் என்று பலரும் காத்து கொண்டுள்ளனர்.

கடைசி நேரத்தில் செத்து விடும் வெண்பா.., ஜெயிலுக்கு தள்ளப்படும் பாரதி.., பாரதி கண்ணம்மா அதிரடி ட்விஸ்ட்!!

இப்பொழுது அதற்கான முடிவு நெருங்கி கொண்டுள்ளது. வெண்பா திருமண மண்டபத்தில் இருந்து எஸ்கேப் ஆகி விட்டார். வெண்பா பாரதியை தேடி வந்து கொண்டிருக்க பாரதியோ டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டை எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளார். இப்படி இருக்க ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பாரதி கழுத்தில் வெண்பா தாலி கட்டும் அளவிற்கு செல்கிறார்.

பிரின்ஸ் படத்தை அடிச்சு தூக்கிய சர்தார்.., அதுவும் இத்தனை கோடி வசூலா.., இது என்னடா சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை!!

பாரதி கண்ணம்மா தொடர் இனி இப்படி தான் இருக்கும் - வில்லி வெண்பா வெளியிட்ட சீக்ரெட்!

இது நடக்குமா?? அல்லது கடைசி நேரத்தில் கண்ணம்மாவும் சௌந்தர்யாவும் தடுப்பார்களா??? டிஎன்ஏ ரிப்போர்ட்டில் உண்மை தெரிய வருமா?? என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் மேலும் வந்து தெலுங்கு சீரியல் அப்டேட்டின் படி பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து தனது மகள்களுடன் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்க அதிலும் இடி விழும் விதமாக வெண்பாவின் சூழ்ச்சியால் விபத்தில் இறந்து விடுவார்கள். மேலும் ஹேமாவும், லட்சுமியும் உயிர் பிழைக்க இருவரும் தனித்தனியே வாழ போகிறார்கள். தமிழ் வெர்சனான பாரதி கண்ணம்மா சீரியலிலும் இதையே பாலோவ் செய்வார்களா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here