தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலா பால் கால்லை நீட்டிக்கொண்டு கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.
அமலா பால்
தமிழில் வெளியான மைனா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் அமலா பால். இந்த திரைப்படம் தான் அவருக்கு வேற லெவெலில் புகழை பெற்று கொடுத்தது. தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார்.
இவருக்கும் இயக்குனர் ஏ.எல்.விஜய்க்கும் இவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால் அந்த திருமணமும் நிலைக்கவில்லை. இருவரும் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இந்த பிரிவிற்கு பிறகு தான் அமலா பால் முன்பை விட சுதந்திரம் ஆனார்.
தொடர்ந்து பல போட்டோஷூட், ரீல்ஸ் என வெளியிட்டு வருகிறார். அவரது கேரியரில் ஆடை திரைப்படம் தான் மறக்க முடியாத ஒன்று. இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்