பல வித சர்ச்சைகளுக்கு பிறகு, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கண் கவர் அழகுடன் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலின் திறப்பு விழா மற்றும் குடமுழுக்கு விழா வரும் ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தியா முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டி ஒவ்வொரு மாநில அரசும் பொது விடுமுறையை அறிவித்த வண்ணம் உள்ளன.
![](https://enewz.in/wp-content/uploads/2024/01/1st-ram.jpg)
Enewz Tamil WhatsApp Channel
நீயும் ஃபிராடு தானா?? ஆதாரத்துடன் ரோகினியை மாட்டிவிடும் முத்து.., சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்!!!