தினசரி சந்தைக்கு வரும் வரத்தைப் பொறுத்து, பொது மக்களின் அன்றாட தேவையான காய்கறிகளின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக, நகரின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால், காய்கறிகளின் விலை ஒவ்வொரு நாளும் சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இதன்படி, சென்னையில் ஒரு கிலோக்கு விற்கப்படும் இன்றைய (அக்டோபர் 6) காய்கறிகளின் விலை நிலவரத்தை பின்வருமாறு காணலாம்.
Enewz Tamil WhatsApp Channel
காய்கறிகளின் விலை நிலவரம் | |
காய்கறிகள் | 1kg விலையில் |
தக்காளி | 15 |
சின்ன வெங்காயம் | 75 |
இஞ்சி | 210 |
பீன்ஸ் | 90 |
பீட்ரூட் | 50 |
கேரட் | 35 |
உருளைக்கிழங்கு | 28 |
மாங்காய் | 100 |
தேங்காய் | 27 |
வெண்டைக்காய் | 15 |