கடந்த இரு வார காலமாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதை நாம் அறிவோம். ஆனாலும் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்து குளிர்வித்து வருகிறது . அந்த வகையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் இடி, மின்னல் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவ வாய்ப்புள்ளதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
Tnpsc Group IV 2024 Exam OMR Instructions!!!