விவாகரத்திற்கு பிறகு தனுஷ் வாழ்க்கையில் இப்படி ஒரு வெற்றியா?? பாராட்டு மழைகளை பொழியும் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவின் ஆரம்ப கட்டத்தில் கடுமையான விமர்சனங்களை பெற்று தனது கடின உழைப்பால் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான ஆடுகளம், அசுரன் போன்ற படங்களில் நடித்ததற்காக இரண்டு முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. யு டியூப் : Enewz Tamil யுடியூப் வரிசையில் ஜகமே தந்திரம், மாறன் போன்ற படங்கள் தனுஷுக்கு பிளாப் தான். அதுமட்டுமின்றி இந்த திரைப்படங்கள் அனைத்தும் ஓடிடி தளங்களில் வெளியானது. இவ்வாறு தொடர்ந்து தோல்வி படங்களை … Continue reading விவாகரத்திற்கு பிறகு தனுஷ் வாழ்க்கையில் இப்படி ஒரு வெற்றியா?? பாராட்டு மழைகளை பொழியும் ரசிகர்கள்!!