Swiggy-யை தொடர்ந்து Zomato-வும் கூடுதல் கட்டணம் வசூல்? கதறும் பேச்சுலர்ஸ்!!!

0
Swiggy-யை தொடர்ந்து Zomato-வும் கூடுதல் கட்டணம் வசூல்? கதறும் பேச்சுலர்ஸ்!!!
Swiggy-யை தொடர்ந்து Zomato-வும் கூடுதல் கட்டணம் வசூல்? கதறும் பேச்சுலர்ஸ்!!!

சென்னை, மதுரை உள்ளிட்ட பெரும்பாலான நகரங்களில் உணவுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வழக்கம் வளர்ந்து வருகிறது. இதில் முன்னணி நிறுவனமாக திகழும் சொமேட்டோ, சுவிக்கி போன்ற நிறுவனங்கள், ஆரம்பத்தில் நல்ல ஆஃபர் விலையில் டெலிவரி செய்து வந்த நிலையில், தற்போது சேவை கட்டணம், டெலிவரி கட்டணம் என அனைத்து கட்டணங்களையும் உயர்த்தி வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த வகையில் அண்மையில் ஸ்விக்கி நிறுவனம், தங்களிடம் ஆர்டர் செய்யும் பயனாளர்களிடம், பிளாட்பார்ம் கட்டணம் ரூ.2 கூடுதலாக வசூல் செய்யத் தொடங்கியது. இதனை தொடர்ந்து சொமாட்டோ நிறுவனமும், சோதனை முறையில் குறிப்பிட்ட சில பயனாளிகளிடம் பிளாட்பாரம் கட்டணம் ரூ.2 வசூல் செய்ய தொடங்கி உள்ளது. இதனால் பேச்சுலர்ஸ் உள்ளிட்ட பலரும் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

உள்ள எல்லாமே தெரியுதே.., அதுல வலை வலையா போட்டு சுண்டி இழுக்குறீங்களே ரம்யா பாண்டியன்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here