இந்த நேரங்களில் உணவு ஆர்டர் செய்யாதீர்.. Zomato வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

0
Zomato வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
இந்த நேரங்களில் உணவு ஆர்டர் செய்யாதீர்.. Zomato வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்யும் வழக்கம் பெருமளவில் பரவி உள்ளது. இதற்கென சொமட்டோ , ஸ்விக்கி உள்ளிட்ட உணவு டெலிவரி நிறுவனங்களும் இயங்கி வருகிறது. இந்த நிலையில் Zomato நிறுவனம் ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், வெயில் உச்சத்தில் இருக்கும் மதிய நேரங்களில் தேவைப்பட்டால் தவிர முடிந்தவரை உணவு ஆர்டர் செய்ய வேண்டாம் என Zomato நிறுவனம் X தளத்தில் பதிவு செய்துள்ளது.  ஊழியர்களின் சிரமம் தொடர்பாக Zomatoவின் இப்படிக்கு சிலர் ஆதரவாகவும், சிலர் எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here