திடீரென முடிவுக்கு வரும் முக்கிய தமிழ் சீரியல் – சேனல் நிர்வாகத்தின் முடிவால் சோகத்தில் ரசிகர்கள்!!

0
திடீரென முடிவுக்கு வரும் முக்கிய தமிழ் சீரியல் - சேனல் நிர்வாகத்தின் முடிவால் சோகத்தில் ரசிகர்கள்!!
திடீரென முடிவுக்கு வரும் முக்கிய தமிழ் சீரியல் - சேனல் நிர்வாகத்தின் முடிவால் சோகத்தில் ரசிகர்கள்!!

ஜீ தமிழில் டாப் ரேஞ்சில் ஓடிக்கொண்டிருந்த அன்பே சிவம் சீரியல் விரைவில், முடிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவி இத தான் சொல்லித்தருதா? சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மீது பிரபல இயக்குனர் பகீர் குற்றச்சாட்டு!!

சீரியலுக்கு எண்ட் கார்டு :

ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் என்றால், ரசிகர்களுக்கு கொள்ளை பிரியம். அந்த வகையில் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற நாள்தோறும் புதுப்புது சீரியல்கள், ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட, அன்பே சிவம் என்ற சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கருத்து வேறுபாடால் விவாகரத்து செய்து கொண்ட தம்பதிகள், ஓவியா இனியா என்ற இரட்டை பெண் குழந்தைகள் போன்ற வித்தியாச கதைக்களத்தில் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்தது.

திடீரென முடிவுக்கு வரும் முக்கிய தமிழ் சீரியல் - சேனல் நிர்வாகத்தின் முடிவால் சோகத்தில் ரசிகர்கள்!!
திடீரென முடிவுக்கு வரும் முக்கிய தமிழ் சீரியல் – சேனல் நிர்வாகத்தின் முடிவால் சோகத்தில் ரசிகர்கள்!!

கிட்டத்தட்ட 200 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல், விரைவில் முடிக்கப்பட உள்ளது. ஜீ தமிழில் புதிதாக 2 சீரியல் தொடங்கப்பட உள்ளதால், இந்த சீரியலை முடிக்க சேனல் நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால், ரசிகர்கள் சோகத்தில் உறைந்து உள்ளனர்.

திடீரென முடிவுக்கு வரும் முக்கிய தமிழ் சீரியல் - சேனல் நிர்வாகத்தின் முடிவால் சோகத்தில் ரசிகர்கள்!!
திடீரென முடிவுக்கு வரும் முக்கிய தமிழ் சீரியல் – சேனல் நிர்வாகத்தின் முடிவால் சோகத்தில் ரசிகர்கள்!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here