ஜீ தமிழ் டாப் தொடருக்கு டாடா காட்டி சன் டிவிக்கு வந்த சீரியல் நாயகி – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0
ஜீ தமிழ் டாப் தொடருக்கு டாடா காட்டி சன் டிவிக்கு வந்த சீரியல் நாயகி - அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

ஜீ தமிழில் டாப் தொடரான செம்பருத்தி சீரியலில் இருந்து, ஷபானா விலக இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் ஷாக்:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும் நம்பர் ஒன் சீரியல்களில் ஒன்று செம்பருத்தி. கிட்டத்தட்ட, நான்காண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் டாப் ரேஞ்சில் இருந்து வந்தது. இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்த, கார்த்திக் ராஜ்  இந்த தொடரில் இருந்து அதிரடியாக விலகினார்.

இந்த நிலையில், இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் ஷபானா இதில் இருந்து விலக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவர், அண்மையில் பிரபல விஜய் டிவி சீரியல் நடிகை ஆர்யன் கான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவரது கணவர் ஆரியன் ஜீ தமிழின் புகழ் பெற்ற, கன்னட ரீமேக் சீரியலில் நடிக்க கமிட்டாகியுள்ளார். ஆனால் அவரது மனைவி, செம்பருத்தி தொடரிலிருந்து வெளியாகி சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள ஹிட் சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here