ஜீ தமிழின் டாப் சீரியலுக்கு வந்த சன் டிவி நாயகி – இதுவரை இல்லாத புதிய தோற்றத்தில் களமிறங்கி அசத்தல்!!

0
ஜீ தமிழின் டாப் சீரியலுக்கு வந்த முன்னணி நடிகர்கள் - சூடுபிடிக்கும் அடுத்தகட்ட எபிசோடுகள்!!
ஜீ தமிழின் டாப் சீரியலுக்கு வந்த முன்னணி நடிகர்கள் - சூடுபிடிக்கும் அடுத்தகட்ட எபிசோடுகள்!!

சன் டிவியில் தெய்வ மகள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து, அசத்திய சீரியல் நடிகை நிஷா ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலில் என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

வைரல் அப்டேட்:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று செம்பருத்தி. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கும் மேலாக, டெலிகாஸ்ட்டாகி  வரும் இந்த தொடர் அதன் சுவாரஸ்யம் குறையாமல் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது, இந்த தொடரில் பிரபல சீரியல் நடிகை நிஷா இணைய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவர் இதற்கு முன்னால், விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள், சன் டிவியின் தெய்வமகள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

இது போக, இவன் வேற மாதிரி, வில் அம்பு, நான் சிவப்பு மனிதன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது, இவர் செம்பருத்தி தொடரில் வக்கீல் வேடத்தில் இணைய உள்ள அப்டேட் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. இவரின் இந்த முடிவுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here