இந்த சீரியலுக்கு விரைவில் எண்டு கார்டு.., சீரியல் குழுவே வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்!!

0
இந்த சீரியலுக்கு விரைவில் எண்டு கார்டு.., சீரியல் குழுவே வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்!!
இந்த சீரியலுக்கு விரைவில் எண்டு கார்டு.., சீரியல் குழுவே வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்!!

TRP ல் முதலிடம் பிடிப்பதற்காக ஜீ தமிழ், விஜய், சன் உள்ளிட்ட சேனல்கள் போட்டி போட்டுக்கொண்டு பல நெடுந்தொடர்களை ஒளிபரப்பி வருகின்றன. அந்த வகையில் ஜீ தமிழில் நீண்ட காலமாக தவமாய் தவமிருந்து சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் குடும்பத்தின் ஓற்றுமையை மையமாக வைத்து நகர்ந்து வருகிறது. மேலும் ஆசை ஆசையாய் பெற்று வளர்த்த பிள்ளைகள் தனக்கு துரோகம் செய்வதை பொறுத்துக் கொள்ள முடியாத அப்பா அவர்களுக்கு பாடம் புகட்டும் வகையிலும் கதை அமைந்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால் இந்த சீரியல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த சீரியல் விரைவில் முடிவடைய போவதாக சீரியல் குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். இத்துடன் இந்த தொடரின் கிளைமாக்ஸ் காட்சிகள் விரைவில் வர இருப்பதாகவும், யாரெல்லாம் இந்த சீரியலை மிஸ் பண்ணுவீங்க?? எனவும் இன்ஸ்டா பக்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இரண்டாவதாக ரகசிய திருமணம் செய்து கொண்ட விஜய் டிவி நடிகை., கணவருடன் அவரே போட்ட பதிவு இதோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here