இனி இந்த சீரியலில் இவர் தான் ஹீரோ., சூப்பர் ஹிட் நெடுந்தொடரில் நியூ என்ட்ரி., வெளியான தகவல்!!

0
இனி இந்த சீரியலில் இவர் தான் ஹீரோ., சூப்பர் ஹிட் நெடுந்தொடரில் நியூ என்ட்ரி., வெளியான தகவல்!!
இனி இந்த சீரியலில் இவர் தான் ஹீரோ., சூப்பர் ஹிட் நெடுந்தொடரில் நியூ என்ட்ரி., வெளியான தகவல்!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் தவமாய் தவமிருந்து. இதில் கூட்டு குடும்பமாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த மார்க்கண்டேயனின் பிள்ளைகள்அவருக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டனர். இதனால் அவர்களுக்கு பாடம் புகட்டும் செயலை மார்க்கண்டேயன் செய்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் தற்போது இதில் 7 வருடங்களுக்கு பிறகு அவரின் பேரன் பேத்திகள் வளர்ந்தது போல காட்டியுள்ளனர். அப்படி இவரின் பேத்தி காவியாவாக நடிகை அருள் ஜோதி நடித்து வருகிறார். மேலும் இவருக்கு ஜோடியாக நடிகர் ரோஹித் ‘சூர்யா’ என்ற பெயரில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதன் படி இனி வரும் எபிசோட்களில் இவர்கள் இருவரையும் மையமாக வைத்து இந்த சீரியல் கதைக்களம் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்பத்தாவுக்கு, ஜீவானந்தத்துக்கும் இப்படி ஒரு கனெக்க்ஷனா.., குணசேகரனுக்கு ஆப்பு கன்பார்ம்., எதிர் நீச்சல் ட்விஸ்ட்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here