‘கண் ஜாடையிலேயே ஆளை மயக்கும் செம்பருத்தி ஷபானா’ அடடா என்ன அழகு.., வர்ணிக்கும் ரசிகர்கள்!!

0

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமான ஷபானாவின் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

செம்பருத்தி ஷபானா

செம்பருத்தி சீரியல் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்தே பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. ஷபானா மற்றும் கார்த்திக் ஜோடி மக்கள் மத்தியில் பிரபலமடைந்தது. அதிலும் பார்வதி, பெரிய ஐயா என்று கூப்பிடும் ஸ்லாங் தான் அனைவருக்குமே பிடித்து போனது.

சீரியல் ஆரம்பித்த ஒரே வருடத்தில் ஷபானா சிறந்த கதாநாயகி என்ற பட்டத்தையும் பெற்றார். இப்பொழுது அவருக்கும் பாக்யலட்சுமி சீரியலில் நடிக்கும் ஆர்யனுக்கும் திருமணம் நடக்க போகிறது. இந்நிலையில் அவரது கியூட்டான புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here