ஆளே இல்லை பெல்லா?? ஜீ தமிழ் சீரியல் படைத்த சாதனையை கிண்டலடித்து நெட்டிசன்கள்!!

0
முடிவுக்கு வரும் ஜீ தமிழின் டாப் சீரியல் - சேனல் நிர்வாகம் போட்ட மாஸ்டர் பிளான்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
புது சீரியலில் மாஸ்  காட்டும் அர்ச்சனா - உயிரை  கொடுத்து நடிக்குறீங்களே! மிரண்டு போன ரசிகர்கள்!!

ஜீ தமிழில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ராஜாமகள் சீரியல் தற்போது 500 எபிசோடுகள் கடந்து சாதனை படைத்துள்ள நிலையில் தற்போது பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

5 நிமிடத்தில் ஆதார் கார்டில் உங்கள் மொபைல் நம்பரை வீட்டிலிருந்த படியே மாற்றலாம் – விவரங்கள் உள்ளே!!!

ராஜாமகள்

ஜீ தமிழில் சீரியல்கள் அனைத்தும் சில காலமாகவே மந்த நிலையில் தான் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் சில சீரியல்கள் ஓடிக்கொண்டுள்ளதா?? என்று பலருக்கும் தெரியாது. இதனால் தான் ஜீ தமிழின் டிஆர்பி ரேட்டிங் குறைந்துகொண்டே தான் வருகிறது. ஆரம்பத்தில் விஜய் டிவியை காப்பி அடித்து பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்தனர்.

ஆளே இல்லை பெல்லா?? ஜீ தமிழ் சீரியல் படைத்த சாதனையை கிண்டலடித்து நெட்டிசன்கள்!!
ஆளே இல்லை பெல்லா?? ஜீ தமிழ் சீரியல் படைத்த சாதனையை கிண்டலடித்து நெட்டிசன்கள்!!

இதனாலேயே சேனல் பெயர் கெட்டு போனது. இந்நிலையில் c சீரியல் 500 எபிசோடுகளை கடந்துள்ளது. இதற்கு பலரும் இப்படி ஒரு சீரியல் இருக்கா?? என்று கிண்டலடித்து வருகின்றனர். மேலும் ஆளே இல்லை எதுக்கு பெல்.., என்றும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here